மேலும் செய்திகள்
அமித்ஷா சொல்வதை கேட்க சென்று வந்தார் இ.பி.எஸ்.,'
21-Sep-2025
திருவொற்றியூர்,அ.தி.மு.க.,வின், 54 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், அக்கட்சியினர் சார்பில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட செயலர்கள் ராஜேஷ், தி.நகர் சத்யா, பாலகங்கா, விருகை ரவி, முன்னாள் எம்.பி., வெங்கடேஷ் பாபு, அமைப்பு செயலர் ராயபுரம் மனோ, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலர் குப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையவும் பூஜைகள் நடந்தன.
21-Sep-2025