உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை; அங்கன்வாடி ஊழியர்களை முழு நேர பணியாளர்களாக்கி, 26,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், சென்னை தரமணி ஐ.சி.டி.எஸ்., அலுவலகம் முன், நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !