உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கஞ்சா கொடுத்து மாணவர் மீது தாக்குதலா?

 கஞ்சா கொடுத்து மாணவர் மீது தாக்குதலா?

சென்னை: புழல் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில், பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தாக்கிக் கொண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர் ஒருவருக்கு கஞ்சா கொடுத்து தாக்கப்பட்டு இருக்கலாம் என, அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனால், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை