உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.வி.எம்., மயானபூமி மூடல்

ஏ.வி.எம்., மயானபூமி மூடல்

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 135வது வார்டுக்கு உட்பட்ட, ஏ.வி.எம்., மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், இன்று முதல் டிச., 26ம் தேதி வரை மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.பராமரிப்பு பணி நடக்கும் நாட்களில், பொதுமக்கள் நெசப்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை எரிவாயு மயானபூமியை பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை