உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓவிய கலைஞர்களுக்கு விருது

ஓவிய கலைஞர்களுக்கு விருது

ஓவிய கலைஞர்களுக்கு விருது ஸ்ரீ அன்னை காமாக்ஷி இசை, கலை கல்லுாரி மற்றும் அச்சலம் கலைக்கூடம் இணைந்து, உலக மகளிர் தின ஓவிய கண்காட்சியை நேற்று நடத்தின. இதில், சிறப்பு விருந்தினரான 'தினமலர்' நாளிதழ் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கி பாராட்டினார். உடன், அச்சலம் கலைக்கூடம் இயக்குனர் மஹாலட்சுமி மற்றும் ஸ்ரீ அன்னை காமாக்ஷி இசை மற்றும் கவின் கலை கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி. இடம்: அண்ணா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !