மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
22-Nov-2024
மீனம்பாக்கம், ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மீனம்பாக்கம் அகுர் சந்த் மன்முல் ஜெயின் கல்லுாரியில் நேற்று நடந்தது.வாக்காளர் பதிவு அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் கீதா உள்ளிட்டோர், கல்லுாரி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த முகாம் அந்தந்த பகுதியில் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்று, வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்யலாம் என்பன உள்ளிட்டவை, மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
22-Nov-2024