மேலும் செய்திகள்
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள்!
13 hour(s) ago
ஆக்கிரமிப்பு அகற்றலாம்
13 hour(s) ago
மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்
14 hour(s) ago
மீனவர்களுக்கு ஆதரவாக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
14 hour(s) ago
சென்னை, சென்னை, அடையாறு, எல்.பி. சாலையில் கழிவுநீர் உந்து நிலையம் அருகில், குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்றும், நாளையும் உந்து நிலையம் செயல்படாது.இதனால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில், இயந்திர நுழை வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.அப்படி வெளியேறினால், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம் கொண்டு கழிவுநீர் வெளியேற்றப்படும்.இதற்கு, தேனாம்பேட்டை மண்டலத்தில் 8144930909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்தில், 8144930913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago