உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

கிருஷ்ணமாச்சார்யா யோகா மந்திரம் பப்ளிகேஷன் சார்பில் நேற்று நடந்த நுால் வெளியீட்டு விழாவில், ‘டேல் ஆப் டூ ரியாலிட்டிஸ்’ நுாலை பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் வெளியிட்டார். உடன் இடமிருந்து: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, யோகாச்சாரியார் ஸ்ரீதரன், நுாலாசிரியர் லட்சுமி தேவ்நாத், டாக்டர் ரமணன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாதவன் நம்பியார். இடம்: மியூசிக் அகாடமி, ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !