253 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து, இந்திய விலங்குகள் நலவாரியம் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆக., 23 முதல் செப்., 23 வரை, 256 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில், 253 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.