உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது

அரும்பாக்கம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, சிட்கோ நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 53. இவர், நேற்று முன்தினம், எம்.எம்.டி.ஏ., காலனியில் நடந்த சென்றார். அப்போது, அவரை வழிமறைத்த நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, 800 ரூபாய் பறித்து தப்பினார்.அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, அரும்பாக்கம், ராணி அண்ணா நகர், வள்ளுவர் நெடும்பாதையை சேர்ந்தவர் ராமா என்ற ராமகிருஷ்ணன், 40, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர், பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவின் அண்ணன் என்பதும், 31 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி