உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேளம்பாக்கத்திற்கு 102 பஸ் இயக்கம்

கேளம்பாக்கத்திற்கு 102 பஸ் இயக்கம்

முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம்,முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இவர்களின் வசதிக்காக, முகலிவாக்கத்தில் இருந்து கேளம்பாக்கத்திற்கு, நேற்று முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது.முகலிவாக்கத்தில் இருந்து புறப்படும், தடம் எண்: '102' பேருந்து, மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கிண்டி, திருவான்மியூர் வழியாக ராஜிவ்காந்தி சாலையை அடைந்து துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் வழியாக கேளம்பாக்கம் சென்றடையும்.இந்த வழித்தடத்தில் எந்தெந்த நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என்ற அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ