உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா ஆயில் விற்றவர் கைது

கஞ்சா ஆயில் விற்றவர் கைது

சென்னைபெரியமேடு, மை லேடி பூங்கா பின்புறம் நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த, நாகராஜன், 36 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது கை பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக, 1 கிலோ எடையிலான கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை