உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் அத்துமீறல் மாணவர் மீது வழக்கு 

மாணவியிடம் அத்துமீறல் மாணவர் மீது வழக்கு 

கானத்துார், இ.சி.ஆர்., உத்தண்டியில் தனியார் பல் மருத்துவ கல்லுாரி உள்ளது. இங்கு எம்.டி.எஸ்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர், அதே கல்லுாரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.கானத்துார் போலீசில், நேற்று, மாணவி புகார் அளித்தார்.போலீசார், மாணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை