உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்கட்டண மையம் இடமாற்றம்

மின்கட்டண மையம் இடமாற்றம்

சென்னை, தமிழக மின்வாரியத்தின் மாங்காடு பிரிவு உதவிப் பொறியாளர் அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம், வரும், 26ம் தேதி முதல், 110/ 33 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாக முதல்தளம், சீனிவாசா நகர், மாங்காடு, சென்னை - 122 முகவரியில் செயல்படும்.இந்த தகவல், மின்வாரியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ