உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரை - அரக்கோணம் ரயில் நேரம் மாற்றம்

கடற்கரை - அரக்கோணம் ரயில் நேரம் மாற்றம்

சென்னை : திருவாலங்காடு - அரக்கோணம் மார்க்கத்தில், ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருவாலங்காடு - அரக்கோணம் ரயில் பாதையில், வரும், 26ம் தேதி முதல், நவ.,4ம் தேதி வரை, 40 நாட்கள் வரை, நள்ளிரவு, 1 மணி முதல் அதிகாலை, 4 மணி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, சென்னை கடற்கரையில் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் அரக்கோணம் புறநகர் மின்சார ரயில், 2.50 மணிக்கு புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ