உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

-------- ஆன்மிகம் -------- * கபாலீஸ்வரர் கோவில் விடையாற்றி கலை விழாவில் அர்ச்சனா மகேஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி -- -மாலை 6:30 மணி. தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல்- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். *** * பார்த்தசாரதி கோவில் உடையவர் பல்லக்கு புறப்பாடு- - காலை 7:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 3:00 மணி. உடையவர் வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. *** * அஷ்டலட்சுமி கோவில் புத்தாண்டை முன்னிட்டு திருமஞ்சனம்- - காலை 8:00 மணி. ண்டு பஞ்சாங்கம் வாசித்தல் - -காலை 10:00 மணி. இடம்: பெசன்ட்நகர். *** * வட்டப்பாறையம்மன் உத்சவம் ஐந்தாம் நாளில் வட்டப்பாறை உத்சவ அம்மன், செவ்வரளி பூ மாலை அணிந்து, சவுடால் விமானத்தில் மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர். *** * தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் விஷு கனி காணும் நிகழ்வு -- காலை 6:00 முதல் 11:00 மணி வரை. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். *** * சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சிறப்பு சொர்ண அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 5:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. *** * திருநீலகண்டேஸ்வரர் கோவில் பாலாபிஷேகம் -- காலை 5:00 மணி. சுவாமி வீதியுலா -- காலை 6:30 மணி. சிறப்பு அபிஷேகம் -- காலை 10:30 மணி. மகா தீபாராதனை -- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை. *** * நாகேஸ்வர சுவாமி கோவில் நடராஜன் ஷியாம்சுந்தரின் பெரியபுராண சொற்பொழிவு --- மாலை 6:45 மணி. இடம்: குன்றத்துார். *** * அபயம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. *** * வரசித்தி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை, மகா அபிஷேகம், விஷு கனி தரிசனம் - காலை 7.00 முதல். சிறப்பு தரிசனம் -- மாலை 5:00 மணி முதல். இடம்: மின்வாரிய அலுவலகம் எதிரில், வேளச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை