உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் மார்க்கண்டேஸ்வரர் சுவாமி கோவில் திருக்கல்யாண மகோத்சவம் -- காலை 9:00 மணி முதல். இடம்: பாரதிதாசன் நகர், முகப்பேர். பார்த்தசாரதி கோவில் வரதர் மண்டப திருமஞ்சனம், திருத்தேர் புறப்பாடு- - காலை 9:00 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. துர்க்கையம்மன் கோவில் மண்டல பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வினை தீர்த்த விநாயகர் கோவில் மண்டல பூஜை -- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. கல்யாண வரதராஜர் கோவில் வைகாசி பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் -- காலை 7:00 மணி, உற்சவர் பவளவண்ண பெருமாள் கேடயத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருதல் -- இரவு 7:00 மணி. இடம்: திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ