உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாக்லேட் தயாரிப்பு பயிற்சி

சாக்லேட் தயாரிப்பு பயிற்சி

சென்னை, தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 8ம் தேதி சாக்லேட் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அம்மையத்தின் தலைவர் அசோக் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 8ம் தேதி, மான்டி சாக்லெட், மார்பிள் சாக்லேட், மில்கி பார், லேபர் சாக்லேட், பாதாம் சாக்லேட் உள்ளிட்ட பல்வகை சாக்லேட் தயரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் 044 -2953 0048 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை