உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மைப்படுத்தும் பணி

துாய்மைப்படுத்தும் பணி

கரூர் வைஸ்யா வங்கி சார்பில், மெரினா கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதில், இடமிருந்து வலம்: வங்கியின் மண்டல செயல்பாட்டு அதிகாரி முத்துகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வங்கியின் சென்னை கோட்ட மேலாளர் ஜனார்தனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை