உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கடலோர காவல் படை பாதுகாப்பு ஒத்திகை

 கடலோர காவல் படை பாதுகாப்பு ஒத்திகை

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையின், 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை, தமிழகத்தில் நேற்று தொடங்கியது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பயங்கரவாதிகளாக ஊடுருவிய ஐந்து போலீசாரை, கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பாதுகாப்பு ஒத்திகை இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !