போலீஸ் ஏட்டுக்கு கமிஷனர் பாராட்டு
* ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய தயாராக இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் சேர்த்த, கோடம்பாக்கம் போக்குவரத்து ஏட்டு தேவராஜை, வெகுமதி அளித்து பாராட்டிய, சென்னை போலீஸ் கமிஷனர் அருண். இடம்: போலீஷ் கமிஷனர் அலுவலகம், வேப்பேரி.