உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான நிலைய இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி

விமான நிலைய இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி

விமான நிலைய இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி சென்னை, சென்னையில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட செயல்பட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்த ஆய்வாளர் பாண்டியை கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ