உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணினி இயக்குபவர் காலி பணியிடம்

கணினி இயக்குபவர் காலி பணியிடம்

சென்னை:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணி, தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பம், https://chennai.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, சூளை, பிள்ளைத் தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், நேரடியாக சமர்ப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ