உள்ளூர் செய்திகள்

 இன்று கச்சேரி

ஜெயலட்சுமி சேகர் - வீணை: மாலை 4:45 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம் ஜெயஸ்ரீ வைத்தியநாதன் - பாட்டு: மாலை 4:45 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே பிரபஞ்சம் பாலசந்தர் - புல்லாங்குழல்: காலை 6:30 மணி முதல் , இடம்: கோதண்ட ராமர் கோவில், பேரம்பாலு தெரு, தண்டையார்பேட்டை சீர்காழி கோவிந்த ராஜன் நினைவு பாடல்கள்: காலை 10:30 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர் கடம், புல்லாங்குழல், மோர்சிங் வாத்திய இசை: காலை 10:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர் உமா சத்யநாராயணன் - நடனம்: இரவு 7:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர் ஸ்ரேயா தேவ்நாத் - வயலின்: மாலை 6:30 மணி, இடம்: ஜெய் கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம் காயத்ரி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வித்யா பாரதி மண்டபம், மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை