உள்ளூர் செய்திகள்

 இன்று கச்சேரி

ஆசார்யா நந்தினி சுரேஷ் - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். பல வாத்திய கருவிகள் இசை நிகழ்ச்சி: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். கண்ணன் பாலகிருஷ்ணன் - வீணை: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், தண்டையார்பேட்டை. நர்மதா - வயலின்: மாலை 4:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர். சஹானா செல்வகணேஷ் - நடனம்: மாலை 4:45 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே. பிரின்ஸ் ரமா வர்மா - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை