உள்ளூர் செய்திகள்

 இன்று கச்சேரி

 உமா குமார் - பாட்டு: மாலை 5:00 மணி, சூர்யநாராயணன் - பாட்டு: மாலை 6:45 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.  வைஷாலி யுவராஜன் - பாட்டு: மதியம் 12:15 மணி, இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம், சேஷாத்ரிபுரம், பேபிநகர், வேளச்சேரி.  ருக்மணி தேவி அருண்டாலே - நடனம்: மாலை 6:00 மணி, இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.  ஸ்ரீநிதி சிதம்பரம் - நடனம்: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.  கார்த்திக் - கடம்: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !