இன்று கச்சேரி
மதுரை முரளிதரன் - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். ' டிவி' வரதராஜன் - நாடகம்: இரவு 7:00 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர். உஷா ராஜ கோபாலன், மீரா - வயலின்: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை. சங்ரீத் ரமணி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: சாஸ்த்ரா சென்னை வளாகம், வடபழனி. கவுசிகா - பாட்டு: மாலை 5:45 மணி, இடம்: சக்தி சங்கீத சபா, வளசரவாக்கம்.