மேலும் செய்திகள்
இன்று இனிதாக: சென்னை
13-Nov-2026
ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, பெரிய மலையப்பன் தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது மொய்தீன், 23, அப்துல் மசர் உல்லா, 30, ஆகியோரை, ஐஸ்ஹவுஸ் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்ஆம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர்.
13-Nov-2026