உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

கிரைம் கார்னர் - வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது ராயப்பேட்டை: ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இம்தாத்துல்லா, 35, அதே பகுதி மாசிலாமணி தெருவில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இங்கு பணிபுரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ் மற்றும் குஷால் ஆகிய இருவர், இம்மாதம் 24ம் தேதி இரவு வி.எம்.,தெரு வழியாக நடந்து சென்றனர். இவர்களிடம் கத்தி முனையில், 300 ரூபாயை பறித்து சென்ற கார்த்திக், 19, என்பவரை, ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை