மேலும் செய்திகள்
நண்பரை வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது
14-Jul-2026
திருவொற்றியூர், வி.பி.நகரைச் சேர்ந்தவர் கோகுல், 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், ஏப்., 24ம் தேதி எண்ணுார் விரைவு சாலையில் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, 'டியோ' ஸ்கூட்டரில் வந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, கோகுல் உள்ளிட்ட இருவரிடம் மொபைல்போன், 200 ரூபாயை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, திருவொற்றியூர் போலீசார், எட்வின், 24, உள்ளிட்ட மூவரை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுதாகர், 21, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
14-Jul-2026