உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

மது விற்ற சிறார்கள் கைது சென்னை: ஓட்டேரி காவல் நிலைய எல்லையில், பி.டி.ஆர்.சி., விளையாட்டு மைதானம் அருகே, சிறார்கள் இருவர், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, சிறார் சீர்திருத்த மையத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !