மேலும் செய்திகள்
புதுச்சேரி மது பாட்டிகள் விற்ற பெண் கைது
25-Sep-2026
மது விற்ற வாலிபர் கைது பூக்கடை: பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் நின்றிருந்த அதே பகுதி கோவிந்தராஜ், 24, என்பவரது பெரிய பையில் மதுபாட்டில்கள் இருந்தன. அரசுக்கு தெரியாமல் பதுக்கி விற்று வந்த அவரை, நேற்று கைது செய்த போலீசார், 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
25-Sep-2026