உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைக்கிளத்தான் பேரணி,

சைக்கிளத்தான் பேரணி,

சைக்கிளத்தான் பேரணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப்., சைக்கிளத்தான் பேரணி,நேற்று சென்னை வந்தடைந்தது. அவர்களுக்கு மெரினா கடற்கரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஸ்ரீகாந்த், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சி.ஐ.எஸ்.எப்., தென்மண்டல ஐ.ஜி., சரவணன், நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சென்னை ஏர்போர்ட் டி.ஐ.ஜி., அருண் சிங் சென்னை துறைமுக தலைவர் சுனில் பல்லிவால் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை