உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமும் மின் துண்டிப்பு

தினமும் மின் துண்டிப்பு

ராயபுரம், ஜெ.பி.கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் சி.எஸ்.ஐ., சர்ச் சாலை மற்றும் எதிரில் உள்ள வீடுகள், கடைகளில் தினமும் மாலை வேளைகளில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்படும் மக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.கே.பாபுசுந்தரம்,முன்னாள் கவுன்சிலர், ராயபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை