மேலும் செய்திகள்
வினாடி - வினா' போட்டி
05-Nov-2024
பட்டம் 'வினாடி - வினா' 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், பட்டம் 'வினாடி - வினா' போட்டி, கலிகி அரங்கநாதன் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை சுதா, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமாரி, ஆசிரியர் குமரவேல், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் சிவகுமார், பள்ளி முதல்வர் சுதர்சனம், இணை முதல்வர் ரேணுகா இளங்கோவன், கலாசார மற்றும் மக்கள் தொடர்பு தலைமை ஆசிரியர் லலிதா வெங்கடேஷ், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மொழி மற்றும் ஆசிரியை அம்பிகா பரமேஸ்வரி. இடம்: பெரம்பூர்.
05-Nov-2024