பட்டம் வினாடி - வினா போட்டி
பட்டம் வினாடி - வினா' போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'பட்டம் வினாடி - வினா' போட்டி, பரணிபுத்துாரில் உள்ள அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன் இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் மணிமேகலை, துணை முதல்வர் உமா, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் சைவராஜ் மற்றும் ஆசிரியை ஸ்ருதி.