மேலும் செய்திகள்
பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா
01-Aug-2025
வக்கீல் கொலையை கண்டித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
30-Jul-2025
ஐஸ்ஹவுஸ், டாக்டர் பெசன்ட் சாலையில், துணை முதல்வர் உதயநிதி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு, மார்க்., கம்யூ., கட்சி மத்திய சென்னை மாவட்ட தலைவர் செல்வா தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'ஆரிமுத்து ஆச்சாரி தெரு, சிவராஜ்புரம் பகிங்ஹாம் கால்வா் ஓரமாக வசிப்போருக்கு வீட்டைமனை பட்டா வழங்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் வராதவாறு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.
01-Aug-2025
30-Jul-2025