உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தெப்ப உத்சவத்தில் தண்டீஸ்வரர் உலா

 தெப்ப உத்சவத்தில் தண்டீஸ்வரர் உலா

வேளச்சேரி: வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவிலில், பல ஆண்டுகளுக்கு பின், பிரம்மோத்சவ விழா, இம்மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 22ம் தேதி அதிகார நந்தி சேவையும், 26ல் தேர் திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து, நேற்று மாலை தெப்ப உத்சவம் நடந்தது. தண்டீஸ்வரர் கருணாம்பிகையும் தெப்பத்தில் எருந்தருளி, அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை