மேலும் செய்திகள்
பட்டம் 2025- - 26 வினாடி - வினா' போட்டி,
23-Oct-2025
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக 'சத்யா ஏஜன்சி' நிறுவனம் இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் கலைச்செல்வி, இளமதி, பள்ளி முதல்வர் பிரேமா, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் துணை முதல்வர் பிரகதீஷ், வளர்ச்சி அலுவலர் சிவா. இடம்: வில்லிவாக்கம்.
23-Oct-2025