மேலும் செய்திகள்
பட்டம்
25-Dec-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியைகள் பொற்கொடி, வெங்கடலட்சுமி, பிரியாபுவனா, உதவி தலைமை ஆசிரியை பொற்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி காந்தம், ஆசிரியை ரேணுகாதேவி, உதவி தலைமை ஆசிரியை இந்துமதி மற்றும் ஆசிரியை வித்யாதரணி.
25-Dec-2025