உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தினமலர் பட்டம் வினாடி - வினா

 தினமலர் பட்டம் வினாடி - வினா

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருடன், இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஹரிஹரன், பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்திரி, ஆசிரியை திவ்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி