உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு

திமுக தலைமை அலுவலகம் புதுப்பிப்பு

சென்னை: புதுப்பிக்கப்பட்ட திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தை இன்று (16.09.24) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைக் கழக நிர்வாகிகளுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் முதல்வர் ஸ்டாலின் அமர வைத்தார். தலைமை நிலைய செயலாளருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை அமர வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் , அமைச்சர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ