பரவசமடைந்த பக்தர்கள்
பரவசமடைந்த பக்தர்கள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துபவர், அம்பத்துார் ஸ்ரீ யோக மாலா புவனேஸ்வரி பீடம், பரமஹம்ஸ பரத்வாஜ் சுவாமிகள். இவர், பால்ய வயதில் வாய் பேச முடியாமல் இருந்ததையும், பாலா மந்திரத்தை ஒன்பது கோடி முறை உச்சரித்ததும், அம்மன் கனவில் தோன்றி அவரை பேச வைத்த நிகழ்வையும், ஓவியர் வேலன் ஓவியமாக தீட்டியுள்ளார். இதை பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்.