மேலும் செய்திகள்
தரமணியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
17-Sep-2025
சென்னை: சென்னை பல்லாவரம் ஆபீசர்ஸ் லேனில் உள்ள பல்லாவரம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை, 10:30 மணிக்கு, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பல்லாவரம், சோழிங்கநல்லுார் மற்றும் அவற்றை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன் பெறலாம்.
17-Sep-2025