உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூரில் 20ல் மின் குறைதீர் கூட்டம்

போரூரில் 20ல் மின் குறைதீர் கூட்டம்

சென்னை:போரூர், செட்டியார் அகரம் சாலையில் 110 கிலோ வோல்ட் திறனில் எஸ்.ஆர்.எம்.சி., துணைமின் நிலையம் உள்ளது.இந்த வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள போரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும், நாளை காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.போரூர் மற்றும் அதை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை