உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் சாதன பொருட்கள் பழுதுபார்ப்பு கடையில் தீ

மின் சாதன பொருட்கள் பழுதுபார்ப்பு கடையில் தீ

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், ராம் நகர் தெற்கு, ஐந்தாவது குறுக்கு தெருவில், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது மற்றும் விற்பனை கடை உள்ளது. நேற்று காலை, இக் கடை தீப்பற்றி எரிந்தது. மடிப்பாக்கம் போலீசார், வேளச்சேரி தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும், கடையிலிருந்த ஒரு லட்சம் மதிப்பு எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை