உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாஜி எம்.எல்.ஏ., உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி

மாஜி எம்.எல்.ஏ., உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி

குன்றத்துார்:குன்றத்துாரை அடுத்த மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கோதண்டம், 99. ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடல் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அமைச்சர்கள், தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் உதயநிதி, நேற்று மாலை நேரில் சென்று, கோதண்டம் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ