மேலும் செய்திகள்
மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
11-Sep-2024
பூந்தமல்லி, பூந்தமல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னீர்குப்பம், கோளப்பன்சேரி உள்ளிட்ட ஆறு பள்ளிகளில், 1,472 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கலந்துகொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
11-Sep-2024