மேலும் செய்திகள்
வில்லியனுார் பைபாசில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு
01-Mar-2025
சென்னை மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் உள்ள உள்ள எம்.ஜி.ஆர்., காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலேசியா நாட்டை சேர்ந்த எம்.ஜி.ஆர்., தேவன் அறுசுவை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் மலேசியா நாட்டின் தூதரக அதிகாரி சரவணகுமார் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆர். வி. ரஞ்சித் குமார் மற்றும் எம். ஜி. ஆர் , ரசிகர்கள் பங்கேற்றனர்.
01-Mar-2025