உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரம் விழுந்து காந்தி சிலை சேதம்

மரம் விழுந்து காந்தி சிலை சேதம்

சென்னையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போரூர்

முதல் நாள் மழையில் ஆரம்பித்தது அவஸ்தை

ஆற்காடு சாலை, போரூர் -- குன்றத்துார் சாலை, தரமணி சாலையில் நெரிசல் காணப்பட்டது. திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான சண்முகனார், பூங்காவில் ஒரு மரம் சரிந்து விழுந்ததில், காந்தி சிலை கோபுரம் உடைந்தது. அதேபோல், அண்ணா நகர், சாந்தி காலனி, 9வது பிரதான சாலையோரத்தில், வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

முதல் நாள் மழையில் ஆரம்பித்தது அவஸ்தை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ